Author name: tamilexam.com

Blog

ஐப்பானின் ஆரம்பக் கல்வி

ஐப்பானிய பிள்ளைகள் ஆறு வயதில் ஆரம்பக் கலவிப் பாடசாலைகளுக்குச் செல்கின்றன. ஆரம்பக் கல்விக்கான கலைத்திட்டத்தில் ஜப்பானிய மொழி, கணிதம், சமூகக்கல்வி, சங்கீதம் கைவேலை, உடற்கல்வி மற்றும் மனைப் […]

Blog

மேஜி ஆட்சிக் காலத்தில் ஜப்பானிய கல்விச் சீர்திருத்தங்கள்

காலந்தோறும் ஜப்பானில் ஆட்சிபுரிந்த பல்வேறு அரச பரம்பரைகள் பற்றி உங்களுக்குத் தெரியாது இருக்கலாம் 1868 ஆம் ஆண்டு வரை ஜப்பானை ஆண்ட டொகுகாவா (TOKUGAWA) குடும்பம் தனிமை

Blog

பாடசாலை முறைக்கும் சமத்துவத்திற்கும் உள்ள தொடர்பு

சமத்துவம் சமத்துவம் என்றால் என்ன? சமத்துவம் நீதியினைக் குறிக்கும் எவ்வாறான பின்னணியினைச் சேர்ந்த பிள்ளைகளாயிருப்பினும் அதாவது உள்ளவர், இல்லாதோர், ஆண், பெண் நகரவாசி அல்லது கிராமவாசியாயிருந்தாலும் கல்வியில்

Blog

ஐக்கிய இராச்சியத்தில் கல்விச் சீர்திருத்த முயற்சிகள்

அறிமுகம் 1996ஆம் ஆண்டில், இலங்கை, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன் பிரகாரம் ஐக்கிய இராட்சியத்தின் செல்வாக்கு இலங்கையின் நவீனகாலக் கல்வி முறைகளில் காணக்கூடியதாயுள்ளது.

Blog

ரஷ்யாவின் மொழி கொள்கை 

இரஸ்சியாவின் சுதேசமக்களின் பிரச்சினை பற்றிக் கவனிப்போம் உத்தியோகரீதியாக அதே சிறுபான்மைச் சமூகத்தவர்கள். என ஏற்றுக்கொள்ளப்பட்ட இனக்குழுக்கள் இருப்பதாக உத்தியோகத் தரவுகள் காட்டுகின்றன. அவர்களுள் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் சைபிரியா,

Blog

அவுஸ்திரேலியாவின் மொழிப்பிரச்சினைகளும் கொள்கையும்.

அவுஸ்திரேலியாவில் மிகவும் சிக்கலான வேறுபட்ட பல மொழிகள் உள. சாதாரணமாக 100 மொழிகள் மக்களிடையே வழக்கிலுள்ளன. மேலும் எஞ்சியுள்ள பூர்வ குடிகளின் 50 மொழிகளும் அங்கு உண்டு,

Blog

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருமொழிக்கல்வி

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருமொழிக்கல்வி மிகவும் நிலையற்றதொரு நிலையில் உள்ளது. முதலாவது உலக மகாயுத்தம்வரை ஆங்கிலத்தை தவிர ஏனைய மொழிகளில் கற்பிக்க கணிசமான அளவு இடமிருந்தது. 1963இல்

Blog

மொழிக்கொள்கை என்றால் என்ன என்பதை ஆராய்வோம்.

தேசிய மட்டத்திலான மொழிக்கொள்கையொன்று பல வேலைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. தேசிய மொழிக்கொள்லை நாட்டிலேயே உள்ள பிரச்சினைகளினதும், கலாசாரக்குழுக்களினதும் வீச்சின் ஊடாக ஒரு தேசியத்தின் மொழித் தேவையை அறிந்து

Blog

சிறுபான்மையினரின் வகைகள்

பல்வகைப்பட்ட அரஸ்திரேலியாவின் மொழிப்பிரச்சிளையளும் கொள்கையும் அறிமுகம் “பல்லினச் சமூகங்களிற் கல்லி” சனத்தொகையைக்கொண்ட பல்வகைச் சமூகங்களில் தோன்றக பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடினோம். இனத்துவம் என்பது மக்கள் குழக்களின் மொழியுடனும்

Blog

நியுசிலாந்து மயோரிகளின் கலாசார தளமயமாக்கல்

நியுசிலாந்தின் சுதேசியக் குடிகள் மயோறிஸ் ஆவர். ஆங்கிலேயர் இவர்களைக் கைப்பற்றினர். பாட்சாலைகள் மிசனறிகளால் நிறுவப்பட்டன இப்பாடசாலைகளில் மூத்தோரும் பிள்ளைகளும் கல்வி கற்றனர் மயோறி மொழியே போதனா மொழியாக

Blog

ஐக்கிய அமெரிக்கா

வரலாற்றுக் காரணிகளினால் தொடரும் செல்வாக்கு அட்வணை 01 இல் பெயரிடப்பட்ட இனக்குழுக்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு எவ்வாறு வந்து குடியேறினர் என்பதை நீங்கள் அறிவீர்களா? இவற்றுள் பெருபான்மையினரான வெள்ளையர்

Blog

ஒப்பீட்டுக் கல்வியின் பிரச்சினைகளும் வினாக்களும்

Arnove ast Probbins ஷவின் எப்ஸ்ரின் (Erwin Enter காட்டியவாறு அறிவோன் (Amove) (2001) என்பவர் மூன்று தேவைகளி பற்றி குறிப்பிடுகின்றம், “ஒப்பிட்டுக்கல்வியை ஒரு முக்கிய அறிவுசார்

Scroll to Top