இரஸ்சியாவின் சுதேசமக்களின் பிரச்சினை பற்றிக் கவனிப்போம் உத்தியோகரீதியாக அதே சிறுபான்மைச் சமூகத்தவர்கள். என ஏற்றுக்கொள்ளப்பட்ட இனக்குழுக்கள் இருப்பதாக உத்தியோகத் தரவுகள் காட்டுகின்றன. அவர்களுள் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் சைபிரியா, தூரகிழக்கு, ஐரோப்பியா, ரஷ்சியாவின் வடபகுதி ஆகியவற்றில் வசிக்கின்றனர். பெரும்பாலான ஈதேசிய சிறுபான்மை சமூகத்தவருக்குத் தமக்கென மொழி அல்லது பிரதேச பேச்சுமொழி உண்டு, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தாது மொழியை ஒழித்துவிட இடமளித்த சுகளும் (Chuvan தமது தொழிலுக்குப் பதிலாக சீன மொழியைச் சேர்த்துக்கொனிட் டாஸ்களும் (Tag) மொழியில்லாத குழுக்களாகும். சுதேசிய சிறுபான்மை சமூகத்தவரின் எல்லா மக்களும் ரஷ்சிய மொழியை தமது இரண்டாவது, முதலாவது, அல்லது ஒரே மொழியாகப் பயன்படுத்துகின்றனர். தமது இனத்தின் மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளும் சுதேசிய சிறுபான்மை சமூகத்தவர் கோகேஸ்ஸ் பிரதேசத்தில் 99% வீதத்திலிருந்து 80.46 வரையும் சைபீரியாவில் 84%இல் இருந்து 18.8% வரைகரும் வித்தியாசமாக்கப்படுகின்றனர். அப்படியாயினும் இனத்தின் மொழிவைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் அம்மொழியைப் பேரவோ மற்றும் சிலருக்கு விளங்கிக் கொள்ளவோ முடியாது
34 சுதேசிய சிறுபான்மைச் சமூகத்தவருக்காக எழுத்துக்கள் ஆக்கப்பட்டுள்ளன. இதற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு மொழி வேறுபாட்டை அடிப்படையாகக்கொண்டு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மொழி வேறுபாடுகளுக்குள் வித்தியாசங்கள் அதிகரிக்கும் போது. இன சமூகக்குழுவும் இந்த எழுத்துக்களை விளங்கிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் இருந்தன. இதன் பிரதிபலனாக சிறுபான்மைக் குழுக்களுக்கிடையில் வெவ்வேறு வேறுபாடுகளுக்காக எழுத்துமொழி வளர்ச்சிடைந்துள்ளது. உதாரணமாக எடுத்துக்கொண்டால் கெண்டி (Khanty) குழுவின் 3 வேறுபாடுகளுக்காகவும் தென்ட்ஸ் (Nenets) குழுவின் 2 வேறுபாடுகளுக்காகவும் நிங்க (Nevkh) குழுவின் இரண்டு வேறுபாடுகளுக்காகவும் ஸெஸிலகப் (Selkup) குழுவின் மூன்று வேறுபாடுகளுக்காகவும் எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா சிறுபான்மையினர் எழுத்து மொழிகளும் ஆரம்ப பாடசாலையில் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகின்றன.
சில மொழிகள் இடைமொழி மட்டத்திலும் கற்பிக்கப்படுகின்றன 1995-1996 வருடத்தில் இவற்றுள் மூன்றே கல்வி ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டது. அவையும் கிராமியப் பாடசாலைகளில் மட்டும் செயற்படுத்தப்பட்டது. அதே போன்ற சுதேசிய சிறுபான்மை அக்குழுக்களின் சனத்தொகையில் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது பெருமளவில் ஒன்றுதிரண்டிருந்த பகுதிகளில் மட்டுமே மொழிக்கற்பித்தல் வழங்கப்பட்டது. இந்த மொழி கற்பித்தல் சிறுபான்மையினரின் பிள்ளைகள் மட்டுமே இனப்பாடசாலைகளின் (Ethnic School பாடவிதானத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டருந்தது. இப்பாடசாலைகள் சிலவற்றில் சுதேசிய, சுதேசியமல்லாத பிள்ளைகள் வெவ்வேறாக வைக்கப்படுகிறார்கள். ஆரம்பக் குழுக்களின் கல்வி மட்டம் பெரும்பாலும் மிகவும் குறைவாக இருப்பதுடன் கலப்புக் குடும்பங்கள் பெரும்பாலும் தமது பிள்ளைகளைர் நதேசியமல்லாத குழுவுடன் ‘கல்விகற்கச் செய்ய முற்படுகின்றனர்.
தனது இளமொழியை அறியாது பாடசாலைக்குச் சமூகமளித்து அந்த மொழியை ஒரு பிறநாட்டு மொழியாகக் கற்கின்ற சுதேசிய சிறுபான்மைக் குழுப்பிள்ளைகள் பெருமளவில் உள்ளமை அண்மைக் காலத்தில் காணப்படும் ஒரு முக்கிய அம்சமாகும். அம்மொழியைப் பேசாத பெரும்பாலான மாணவர்கள் மொழியைப் பாடசாலையில் படிப்பதை நிறுத்தியதுடன் அதை மறந்த விடுவர் அவர்கள் ஒரு நாளும் இருமொழியினர் ஆவதில்லை. முழுமையாகப் பார்க்கும்போது இனத்துக்குரிய மொழியின் தேர்ச்சி சுதேசிய மக்களிடம் எதிர்பார்க்கப்படவில்லை.
1980ஆம் ஆண்டுகளிலிருந்து பாடசாலைப் பாடவிதானத்திற்குப் பிரதேர அங்கமொன்று (Regional cumpoment) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரதேசத்தின் நட்டுக்கதைகள், பொருளாதாரம் பற்றிய அறிவு என்பன உள்ளடங்குன்றன. அந்த வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்குக் கற்பித்தற்பொருட்களை ஒன்று சேர்ந்து ஆயத்தம் செய்தல் பிரதேச ஆசிரியர்களுக்கு ஓர் அறைகூவலாக உள்ளது. மொழி மூலம் எதுவாயினும் அனைத்து
மாணவர்களும் பிரதோ கலாசார வகுப்புக்களுக்குச் சமூகமளிக்க வேண்டும். இதனால் தம சுதேசிய சமவயதுடையவர்களின் வரலாறு கலாசாரம் சம்பிரதாயங்கள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பு சுதேசிகள் அல்லாத மாணவர்களுக்கும் கிடைக்கின்றது.
தருபோதுள்ள பிரதான அறைகால் சுதேசியமல்லாத குழுக்களுக்கிடையில் மட்டுமல்லாது கதேரியக் குழுக்களிலிருத்தும் கூட இம்மொழிகளினதும் கலாசாரங்களினதும் கீழ்ச் சிறப்புத் தன்மையை உயர்த்துவதாகும். 1980 இலிருந்து சுதேசிய சிபான்மைக் குழுக்களின் வரணற்றையும் கலாசாரத்தையும் நாட்டுக் கதைபற்றிய ஆக்கங்களையும் பிரதேசப் பத்திரிகைகளில் பிரசுரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமன்றி சுதேசிய சிறுபிள்மைக் குழுக்களின் கலாசாரங்கள் பற்றி மக்களுக்கு விசேடமாக பாடசாலைச் சிறுவர்களுக்கு விளக்கத்தைப் பெற்றுக்கொடுக்க தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பிரதேச அரும்பொருட்காட்சிச்சாலை நடத்துகின்றது. சில பிரதேச குடியேற்றங்களில் சங்கீதக் குழுக்கள், கைப்பணிப்பொருள்துறை, கிராமிய இலக்கியத்துறை, ஆகியவற்றை ஒழுங்கமைத்து சுதேசிய சிறுபான்மைக் கலாரங்களை விருத்திசெய்ய முயற்சிக்கும் கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளுக்கு ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டங்கிளின் மூலமும் வலுவூட்டப்பட்டுள்ளது. அத்தோடு சுதேசிய மொழி ஆசிரியர்களும் கதேசிகள் சிறுபான்மைகளைக் கொண்டிருக்கும் பிரதேசங்களின் ஆரம்ப ஆசிரியர்களில் அதிகமானோரும். இந்த சிறுபான்மைக் குழுக்களின் அங்கத்தவர்கள் ஆவர். விசேட நிபுணத்துவ மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களின் சுதேசிய மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்சில சிறப்புரிமைகளுக்கு அவர்களுக்கு உரிமையுண்டு. சில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் சுதேசிய சிறுகுழுக்கள் அதிகமாகத் திரண்டுள்ள பிரதேசங்களின் ஆசிரியர்களுக்காக விசேடபயிற்சி வேலைத்திட்டங்களை நடத்தியுள்ளனர்.
அது மட்டுமன்றி அத்தகைய பிரதேசங்களின் ஒவ்வொரு பிரதேச மத்திய நிலையத்திலும் இனப்பாடசாலை ஆசிரியர்கள் விசேடமாக தேசிய மொழி வரலாறு, கலாசார ஆசிரியர்களுக்காக கருத்தரங்குகளை நடாத்த விசேட நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இக்கருத்தரங்குகளில் சுதேசியம் விருத்தி பற்றியும் சம்பிரதாயங்களின் விருத்தி பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களில் பாடாசாலைப் பாடலிதானத்தின் பிரதேச விடயங்களுக்கான வேலைத்திட்டங்களத் தயாரித்தல் சுதேசிய மொழி, வரலாறு, புவியியல் மற்றும் பிரதேச கலாசாரம் ஆகியன பற்றி பாடப்புத்தகங்களையும் கைந்நூல்களையும் தயாரித்தல் ஆகியன நடைபெறுகின்றன. இந்த முயற்சியின் மூலம் கதேரிய மொழிகளையும் கலாசாரங்களையும் தொடர்ந்து பேணிவருவதற்கும் முன்னேற்றுவதற்கும் ஆட்சியாளர் எடுத்த உற்சாகத்தைத் தெளிவாகக் காட்டுகின்றது. எனினும் இந்த மொழிகளிலும் கலாசாரங்களிலும் பொதிந்துள்ள சிறப்புக்களைப் பற்றி சுதேசிகளல்லாத குழுக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கும் விளக்குவதற்கும் கவனம் செலுத்தாதிருப்பது ஒரு குறைபாடாக கருதப்படுகின்றது. இரஷ்ய மொழி நிருவாகத்தினதும்