நியுசிலாந்தின் சுதேசியக் குடிகள் மயோறிஸ் ஆவர். ஆங்கிலேயர் இவர்களைக் கைப்பற்றினர். பாட்சாலைகள் மிசனறிகளால் நிறுவப்பட்டன இப்பாடசாலைகளில் மூத்தோரும் பிள்ளைகளும் கல்வி கற்றனர் மயோறி மொழியே போதனா மொழியாக 1847 ஆம் ஆண்டு வரையும் காணப்பட்டது. 1867 ஆம் ஆண்டு சுதேச பாடசாலைச் சட்டம், மூலம் மதச் சார்பற்ற கிராமிய நாட்பாடசாலைகள் தோன்றின இப்பாடசாலைகள் தேசிய விவகார அமைச்சிள கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி, அரசாங்க ஆதரவையும் பெற்றன. ஆங்கிலம் போதளா மொழியாக விளங்கிற்று மயோறி மொழியின் உபயோகம் விலக்கப்பட்டது.
1877 ஆம் ஆண்டின் அதேசியப் பாடசாலைச் சட்டத்தின்படி எந்த மயோறியும் தனது பிள்ளையை அரசும் பாடசாலைக்கு அனுப்பும் சுதந்திரத்தைப் பெற்றனர். அரசாங்க நிதியைப் பெற்ற மயோறி பாடராமைகளின் பொறுப்பை கல்வி அமைச்சு ஏற்றது.
இக்காலக் கல்வியானது உயிர் பண்பையுடைய அநாகரீகமான மக்களை, விரைவாக ஒரே பொ குடித்தொகையினராக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதாவது கல்வி அறிவற்ற ஆனால் நுண்ணறிவும். மிகுந்த துடிப்பும் உடையோரை நாகரிகப் பாதைக்கு வழிநடத்தல் 1880ஆம் ஆண்டின் சுதேசப்பாட்சாலையின் கோலையின் பிரகாரம், மயோரிக் குடியிருப்புகளுக்கு, ஐரோப்பிய முறைப் பாடசாலைக் கட்டடங்கயுைம் ஐரோப்பியக் குடும்பங்களையும் அறிமுகப்படுத்தினர். இதன் நோக்கம் புதியதும், ஏற்கக்கூடியதுமான ஒரு வாழ்க்கை முறையினைப் பார்த்தப் பின்பற்றுவர் என்பதேயாகும். தம்வயமாக்கலே இவர்களின் இலக்காக அமைந்தது.
எட்டு ஆண்டு ஆரம்பக் கல்விக் கலைத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு 6 ஆண்டு கலைத்திட்டமாக்கப்பட்டது. நாகரிகப் போக்கிற்கு உதவுவதே இதன் நோக்காயிருந்தது. ஆங்கிலம் கற்பித்தலையும் அம்மொழியை அடிக்கடி உபயோகிப்பதையும் இது வலியுறுத்தியது.
மயோர் மக்களை, வெள்ளையர்களுடன் போட்டியிடாத வண்ணம் பிரித்து கிராமப் புரங்களில் தனிமைப்படுத்துவதே குடியேற்ற நாட்டு அதிகாரிகளின் நோக்காயிருந்தது. விவசாயம் கற்பித்தலை வலியுறுத்துவதற்கு 1870 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு சுதேசியப் பாடசாலைக் கலைத்திட்டத்தை அமுலாக்கியது. மயோறி மாணவளை ஒரு நல்ல விவசாயி ஆக்குவதும், மயோறிப் பெண்ணை விவசாயியின் சிறந்த மனைவியாக்குவதுமே சுதேசியப் பாடசாலைக் கலைத்திட்டத்தின் நோக்காயிருந்தது.
அதேசியப் பாடசாலைகளில், மயோறிகளின் சில குறிப்பிட்ட தலாசார அம்சங்கள் பேணப்பட்ட போதிலும் போதனா மொழி ஆங்கிலமாகவே தொடர்ந்தது ஆங்கில மொழி அறிவானது வெள்ளையர்களுடன் சமந்துவத்தை வழங்கும் என மயோறிகள் நம்பியிருந்தனர், இரண்டாம்தா நிலையிருந்த மயோறியர்கள் வெள்ளையர்களின் உயர் தராதரஅமைப்பு முறைக்குள்ளும் கலாசார முறைக்குள்ளும் சேர்த்துக்கொள்வர் என எதிர்பார்த்தனர். கலைத்திட்டம் சம்பந்தமான அபிப்பிராய வேறுபாடுகள் 1940ஆம் ஆண்டில் தோன்றின, மயோறி மூத்தோர்கள் நூற்கல்வி தொடர்பான ஒரு கலைத்திட்டத்தைக் கோரிய போதும் உடல் உழைப்புஅடிப்படையிலான தொழில் நுட்பக் கலைத்திட்டமே வழங்கப்பட்டது. இதன் நோக்க விவசாயத்துகிதச் செல்லாத இளைஞர்கள் தமது தாழ்ந்த நிலைக்குப் பொருத்தமான நிறங்களை மட்டும் உருவாக்குவதேயாகும். அத்துடன் மயோறிகளுக்கென இடைநிலை பாடசாலைகள் அமைக்க்கப்பட்டன. இவை உள்ளூரில் இரண்டாம் நிலையைச் சேர்ந்தனவென்றே
கல்விக் கொள்கை மற்றும் நாட்டில் ஏற்பட்ட சமுகப்பொருளாதார மாற்றங்களினால் 1930ஆம் ஆண்டுகளின் இறுதிப் இ பகுதியிலும் 1940 ஆண்டுகளின் தொடக்கத்திலும் கல்விக் கொள்கையிலும் மாற்றங்கள் தோற்றின த மயோறில் குடித்தொகை தரிதமாக அதிகரித்தமையால் நகர்ப்புறங்களில் இனக் கலப்பு பெருமளவில் ஏற்பட்டது.
மபோறிக் கல்விக்கென ஓர் தனி அதிகாரியை நியமித்தல்.
கல்வித் தேசிய ஆணைக்குழு 1955 ஆம் ஆண்டில் விடுத்த சிபார்சுகள் பின்வருமாறு மயோறிச் சித்திரம், கைப்பணி, வரலாறு, மொழி என்பன சகல மயோறி ஆரம்ப பாடசாலைகளிலும் கூடுதலாக வலியுறுத்தப்படல்.
ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகளில் மயோறி இளைஞர்களின் கல்வியும், பொதுநலமும் கருதி அமைச்சு கூடிய பொறுப்பை ஏற்றல்.
குறைந்த கல்வி அடைவிளைத் தரக்கூடிய காரணிகளான சமூக, மொழி முறைமைக் காரணிகள் தொடர்பாக அரசுடன் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தல் இச்சிபார்சுகள் உடனடியாக அமுலாக்கப்பட்ட போதிலும், இடைநிலை, சிரேஷ்ட இடைநிலை வகுப்புக்களில் மயோறீக்களில் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவானதாகவே காணப்பட்டமை குறிப்பிடக்கூடிய ஓர் அம்சமாகும். இதன் காரணமாக இடைநிலை, சிரேஷ்ட இடைநிலை மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்குவதற்கு மயோறிக் கல்வி நிதியகம் ஒன்றை அரசாங்கம் அமைத்தது. இதனைத் தொடர்ந்து தம் பிள்ளைகளின் கல்வியில் கூடிய ஆர்வத்தை பெற்றோர் எடுப்பதற்கான முயற்சிகளிலும் சடுபட்டனர். மயோறி வீட்டு வாழ்க்கை, மொழி. பொது அறிவு, பிள்ளைகளின் சமூகமயமாக்கல் என்பவைற்றை மேம்படுத்துவதற்கு பாடசாலை முன் கல்வி கவனத்தில் கொண்டுவரப்பட்டது.
1960ஆம் ஆண்டு அணைக்குழு இதில் மீண்டும் அக்கறை காட்டி பின்வரும் சிபார்சுகளை விடுத்தது.
ஆசியக் கல்லூரிகளுக்கு, மயோறிகளின் அனுமதியை அதிகரித்தல், பின்தங்கிய பிரதேசங்களில் மேலதிக வகுப்புக்கள், வாசிப்பதற்கு மிகவும் பொருத்தமான
கிராமப் புறங்களில் வாழும் தொழில் கற்கும் மயோறிகளுக்கு இரும்பும். தொழிற் மயிற்சித்திட்டங்கள்.
குறைந்த அடைவுகளுக்குரிய சமூகம் தொழில்சார் கற்கை நெறிசார் காரணங்களை அறிவதற்கு அரசியல் ஆதரவுடன் ஆய்வுகளை மேற்கொள்ளல்,
பெரும்பான்மை மயோறின் பங்களிப்பை நிச்சயித்துக் கொள்வதற்காக 1971ஆம் ஆண்டில் மயோதீஸ் கல்விக்கான தேரிய ஆலோசனைக் குழுவை மீளமைத்தனர். மயோறி மொழியும் கல்வித்திட்டமும் சகல அசம்ப் பாடசாலைளுக்கும் விரிவாக்க வேண்டுமென் 1980 ஆம் ஆண்டில் இக்குழு ஆலோசனை கூறியது. இதன் நிமித்தம் அங்கிலம் மட்டும் என்ற கொள்கை தளர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் 4 அரம்ய பாகம் 2 இடைநிலைப் பாடசாலைகளிலும் மயோரி அங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பித்தல் நடைபெறுகின்றது. ஆராய்ச்சியும் திருத்தங்களும்
வெள்ளையர்களம், மயோறிகளினதும் இடைநிலைப் பாடசாலைகளில் நிலவும் கல்வி
இடைவெளியை நிரப்பும் முயற்சிகள் பயனை கொடுக்கின்ற போதிலும் இது திருப்தி கரமானதாக அமையவில்லை இன்றும் பட்டக்கல்வியிலும் மாணர்களாக ஒரு சி மயோரிகளே காணப்படுகின்றவர்.மயோறி மானவர்களுக்கு எதிராயுள்ள காரணிகளும் நிறுவன ரீதியாயுள்ள பாகுபாடும் இணைந்து இவ் இடைவெளியிைைத தொடரச் செய்நின்றதெனக் காண்பிக்கப்படுகிறது.
பெண் இல்ல எண்ணக்கரு’ மற்றும் கூட்டுக்குடும்பம் என்பன தாபன் அமைப்புடைய பாடசாலை ஒழுங்குடனான ஆய்வின் பொழுது கவணத்தில் எடுக்கப்பட்டது: ஒக்லாந்தில் இவ்வாய்வு (Auckland) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 3ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையும் கல்வி அரிகின்ற 250 மாணவர்கள், அவர்களது ஆசிரியர்கள், வகுப்பறைகள் செயற்பாட்டு அறைகள், ஆய்வு கூடங்கள், பொது அறைகள் என்பவற்றை கொண்டுள்ளள அவேக மாணலர்கள் பெரிய பாடசாலைகளில் அனுபவிக்கும் குறைபாடுகளை குறைக்கும் எதிர்பார்ப்புடளேயே அமைக்கப்பட்டது.
கல்வி அமைசசு தளியார் “தாயிலும் அறைகளையும்” அறிமுகப்படுத்தியுள்ளது. அந்துடன் மயோறி இல்லங்களில் உள்ள சன நெருக்கடியினைப் போக்கும் பொருட்டு “வீட்டு வேலை நிலையங்களையும் ஆரம்பிக்க உற்சாகப்படுத்தியுள்ளது. அதிக மயோறிப் பிள்ளைகளைக் கொண்ட ஆ பாடசாலைககளில் மேலதிக ஆசிரிய நியமனத்துக்கும், விசேட ஆசிரிய நியமளத்திற்கும் வாய்ப்புக்கள் கொடுத்துள்ளது. இவ்வொழுங்கு ஆசிரியத தொகையினையும், தரத்தையும் உயர்துமென கருதப்படுகிறது.
கல்வி அமைச்சின் கலைத்திட்ட அபிவிருத்திப் பிரிவு, பலதரப்பட்ட கலைத்திட்ட நூல்களையும் அத்தோடு பல்லின மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகளின் பாவனைக்கான மயோ மொழியையும், உள்ளடக்கிய வகையில் தயாரிக்கும் பணிகளைக் கையாளுகின்றது. கல்வி அமைச்சானது, மயோறிகளுக்கான விவகார அமைச்சுடன் இணைந்து சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் முறைசார்ந்ததும் முறை சாராததுமான கல்வி தொழில் அற்ற மயோறி இளைஞர்களுக்கு “கொவ்மீர்” (Kowiri) அடிப்படைத் திறன் நிலையங்கள்” அமைக்கப்பட்டு உள்ளன. (முன்னேறுதல்)
“Marae” என அழைக்கப்பட்ட பாரம்பரிய குல நிலையங்களில் 2,3 வாரங்களுக்குத் தங்கியிரு. அமைச்சு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் கூட்டங்களை நடத்துவதற்கு அறைகள் போசள வாதிகளும் உண்டு இடைநடுவில் கல்வியிலிருந்து விலகும் பிள்ளைகளுக்கு தன்மதிப்பும் தன்னம்பிக்கையும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பாடசாலைகளின் கல்வி அடைவினை மதிப்பிடுவதற்குரிய பிரமாணங்கள் விரிவாக்கப்பட் வேனிடமெனவும், பன்மைக் கலாசாரச் சமூகத்தில் சகலரும் வாழ்வதற்குரிய பொது இத தகைமைகளுடன் பல்வேறு குழுக்களும் மதிக்கும் தனிப்பட்ட தகைமைகளும் சேர்க்கப்பட வேண்டும் என அமைச்சு உற்சாகப்படுத்துகின்றது. இத்துடன் நாம் இதுவாறும் கற்ற பன்மைச் சமூகங்களின் கல்வி நிலையினை மீண்டும் நோக்குவது பயனுள்ளதாய் அமையும்.
இச்சமூகங்கள் யாவற்றிலும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் உண்டென நாம் கண்டுள்ளோம். ஆயினும் வேற்றுமைப்பட்ட சந்தர்ப்பங்களின் விளைவாகப் பிரச்சினைகளும் உண்மையில் வேறுபடுகின்றன. என்பதை நீர் ஏற்றுக்கொள்கிறீரா?
நீர கவளிக்க வேண்டிய வேற்றுமைகள் பின்வருமாறு: தாம் வேறுபடுத்தப்படுகின்றனர் என்ற எண்ணம் சில аправатак பெரும்பான்மையினரிடமும் வேறு தோன்றுகின்றன. சில சமூகங்களில் சிறுபான்மையினரிடமும் சமூக அரசியல் பொருளாதார துறைகளில், இனத்துக்கும் அதிகாரத்துக்குமுள்ள தொடர்பே இனப்பாகுபாட்டிளைப் பிறப்பிக்கின்றது. பாகுபாடு ஓர் உணர்வாக அல்லது உண்மையானதாக அமைந்து பரஸ்பர அவநம்பிக்கைகளை உருவாக்குகின்றது
இலங்கை பல இள இயல்புடைய எமது இலங்கைச் சமுதாயத்தில் விருத்தியாகியுள்ள நிலைமைகளையும் இனி நாம் விமர்சிப்போம். எமது நாட்டுக் குடித்தொகையின் இனப்பிரிவுகளை நி) ஏற்கனவே அறிந்திருப்பீர். அறிந்திராவிடின், சிங்கள், தமிழ், சோனகர்/மலாயர், பறங்கியரின் வீதங்களை அறிந்து கொள்ளவும். இந்த நாற்றுவீத அளவுகள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் இவற்றைக் கொண்டே இக்குழுக்களின் கல்விப் பங்களிப்பும், அடைவும் மதிப்பிடப்படுகின்றன. நாம் சுற்றுள்ள மற்றும் ஏனைய சில பல்லிள சமூகங்களைப் போன்று இலங்கையிலும், கல்விப் பங்களிப்பும் அடைவும் வெவ்வேறு இனக்குழுக்களுக்குள்ள கல்விச் சந்தர்ப்பங்களையே பிரதிபலிக்கின்றன.
தற்போதைய நிலைமை
இலங்கை பிரிந்தானியர்களால் கைப்பற்றப்பட்டமை நாட்டிலுள்ள பல்வேறு இனக்குழுக்களின் கலவி வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளங்களை மட்டும் தமது நன்மைக்காரப் பெற விரும்பிய பிரித்தானியர் மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பை மிரறைமார் மையில் ஒப்படைத்தனர். இவர்களது செயற்பாடுகளுக்கு வெவ்வேறு பகுதிகள் ஒதுக்கப்பட்டிருத்தல் திறமைமிக்கதும், ஏராளமான நிதி வசதியும் உள்ளதான அமெரிக்க மிசவி சங்கத்திற்கு வட்மாகாணக் கல்விப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதன் நிமித்தம் நாட்டில் உள்ள மற்றும் இளக்குழுக்களிலும் பார்க்க தமிழ் மக்களுக்கு வரலாற்றிலேயே உயர்நிலையான கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட்டனட இதனால் கல்வியில் உயர் பங்குமுதல் உயர்மட்டக் கல்விஅடைவு யெவற்றுடன் அரசாங்க உத்தியோகங்களுக்கான தெரிவும் அவர்களுக்கு கிடைந்தது.
1948ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறும் வரையும் கல்விக் கொள்கை பட்சபாதம் அதா விளங்கியது 1945 ஆம் ஆண்டில் உள்ளூர் மொழிகள் ஆரம்பக் கல்வியின் போதனா மொழிகளாக்கப்பட்டன. இது 1960 ஆம் ஆண்டிலிருந்து இடைநிலை உயர் நிலைகளுக்குத் தொடரப்பட்டது.
1956ஆம் ஆண்டு அரசாங்க மொழிச்சட்டம் சிங்களம் அரசாங்க மொழியாக்கப்பட்டமை இலங்கையின் பரளிபர் இளந் தொடர்புகளின் திருப்பு முளையாககி காணப்பட்டது. அரசியல் மொழி தொடர்பாகத் தமிழ்மக்களிடையே நிலவிய ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக நியாயமான அளவிலான தமிழின் பிரயோகம் என்ற சட்டம் முள்லைக்கப்பட்டது. பல்கலைக்கழக அனுமதி முறையில் 1970ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக குழுக்களுக்கிடையிலான பரஸ்பர உணர்வுகள் மீண்டும் சீர்கெடலாயின. பல்கலைக்கழகத்தில் விசேடமாக விஞ்ஞானத்துறையில் தமிழர் மேலதிக பிரநிநிதித்துவம் பெற்றுள்ளனர் என பெரும்பான்மைக்குழு எதிர்ப்புக் காணிபிடுததன் காரணமாக பல்கலைக்கழக அனுமதியில் மாற்றம் ஏற்பட்டது.
அதிக அளவினதான ஏற்பையுடைய பல்கலைக்கழக அனுமதி முறை ஒன்றினைத் திரமாளிக்க 1973
1975 வரையிலான 3 ஆண்டு காலப் பகுதியில் வேறுபட்ட 3 திட்டங்கள் பரீட்சிக்கப்பட்டன.
1973 புள்ளிகள் தரப்படுத்தல்
1974-புள்ளிகள் தரப்படுத்தலும், திருத்தங்களுடன் பிரதேசப் பங்கு முறையும்.
1975 புள்ளிகள் தரப்படுத்தலும், பிரதேசப்பங்கும் புள்ளிகள் தரப்படுத்தல் என்ற பொருளை அறிவீரா?