இத்தருணத்தில் ஒப்பீட்டுக் கல்வி வஊரால் என்ன? அதன் உள்ளடக்கம் பாது? அதன் நோக்கம் என்ன? வையவவுரு நாம் விளங்கிக்கொள்வது அவசியமானதாகும் இது பற்றிய சிறு விளக்கத்தை நீங்கள் ஏற்கனவே இங்கு ஆராயப்பட்ட ஒப்பீட்டுக் கல்லியின் பரிணாம வளர்ச்சி பற்றிய விளக்கத்திலிருந்து பெற்றிருப்பிகள். இவ்வங்கள் பற்றி விசேடமாக ஆராய்வோம். (Shukla 1083) எ உருவாக்குபவர்களும் நிருவாகிகளுமே முதன் முதலில் ஒப்பீட்டுக் கலளிபைப் பயன்படுத்த முயற்சித்தவர்கள் எனக் அறுகிறார் நலமுடைய கலவி முறைமைகளைத் திருத்தியமைப்பதற்காகவே அவர்கள் அதனைக் கையாண்டர்கள் என்கிறர். பொருத்தமான கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்கு அவை!’ பயன்படும் என்பதனால் ஒப்பிட்டும் கல்வியை பயன்படுத்தினர்.
Hans
காலப்போக்கில் ஒப்பீட்டுக் கல்வியி உள்ளடக்கமானது (1958) ஒப்பீட்டுக் கல்வியின் நோக்கத்தைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகிறார். (ஒப்பீட்டுக் கல்வியானது வரலாற்றுப் பின்னணியைக்கொண்ட சமய, சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் هنستروب المداهوست ” Tiklely Crossley (2001: 504 Lay என்போர் ஒப்பீட்டு மற்றும் சர்வதேசக் கல்வியைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றனர். அ “அறிவு, பிரச்சினைகள் கொள்கை ரீதியான வடிவமைப்புகள் மற்றும் முறைமைகள் போன்ற அம்சங்களை ஒப்பீடு செய்யும் ஒரு முறையே ஒப்பீட்டுக் கல்வியும் சரவதேசக் கல்வியும் ஆகும். ஒப்பீட்டுக் கல்வியானது ஒப்பீட்டுக் கல்வியும் சர்வதேசக் கல்வியும் என விரிவடைந்த போது கு
Stone
2005) என்பர் இரண்டு பிரிவுகளாக அதனை நோக்கினார். நாடுகளுக்கிடையே stone அறிஞர்களினதும் மாணவர்களினதும் இடப்பெயர்வுகளோடு தொடர்புடையவையே ஒப்பீட்டுக்க கல்வியின் அர்ஸ் தேச அம்சமாகும். அதாவது சர்வநோக் கல்வியினூடாக அமைதியும் கலாசா விளக்கத்துக்குமான அறிவைப் பெற்றுக்கொண்டனர். அதேவேளை ஒப்பீட்டுக் கல்வியானது ஒரு சமூக விஞ்ஞான்னக அதிகளவு விளக்கமளிப்பதாக விளங்குகிற வெவ்வேறு நிறுவனங்கள் பற்றி ஆராய்வதனூடாக சமூகம் பற்றி விளங்கிக் கொள்வதிலேயே ஒப்பீட்டுக் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி என்ற ஒரு நிறுவளம் வேறு கலாசாரங்களோடும் சமூகங்களோடும் கொண்டிருக்கும் வெவ்வேறு நிறுவங்கள் பற்றியும் செயல்முறைகள் பற்றியும் தெளிவினை ஏற்படுத்தும். முழு கல்வி முறைமைகளையும் ஒப்பிடக்கூடியதாகவும் இருக்கும்.
ஒரு நாற்றாண்டுக்கு முதல் Sadler என்பவர் விவாதிக்கையில் “வெளிநாட்டு கல்வி முறைமைகள் பற்றி ஆய்வு செய்யும் போது பாடசாலைக்கு உள்ளே இருக்கின்ற விடயங்களை விட வெளியே இருக்கும் விடயங்கவே கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது” இதனாலேயே மல்விக்கும் தொழிலுக்கும் பொருளாதார செயற்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும். சமூக அமைப்புக்கும் அல்லது மாற்றத்துக்கும், அரசுக்கும் அல்லது அரசியல் அதிகாரத்துக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி ஆராய வேண்டியுள்ளது. அதாவது ஒரு சமூகம் பற்றி முழுமையாகலே ஆராய வேண்டிய தேவையுள்ளது.
ஜலே ஒப்பீட்டுக் கல்வி என்பது முறைசார்ந்த கல்வியின் சர்வதேச அமைப்புகள், சயன்முறைகள்பற்றியது மட்டுமன்றும் அதேவேளை சமூகமயப்படுத்தலில் கலாசார மயப்படுத்தலில் முறைசார்ந்த கல்வியின் இடம் பற்றியும் ஆராயப்படல் வேண்டும். ஒப்பீட்டுக் கல்வியானது சமூகமயப்படுத்தலிலும் கலாசார மயப்படுத்தலிலும் ஒரு சமூகத்தின் வகிபங்கு பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வாகும் என Shukla 1983 குறிப்பிடுகின்றார்.
Holmes 1983 ஒப்பீடு செய்யக்கூடிய தரவுகளுக்குரிய சில தொனிப்பொருள்களை விபரிக்கின்றார். அவையாவன நோக்கங்கள், நிர்வாகம், நிதி, யாடசாலை முறைமைகளின் ஒழுங்கும் ஒழுங்கமைப்பும், கலைத்திட்டம், ஆசிரிய கல்வி மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி