மொழிக்கொள்கை என்றால் என்ன என்பதை ஆராய்வோம்.

தேசிய மட்டத்திலான மொழிக்கொள்கையொன்று பல வேலைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. தேசிய மொழிக்கொள்லை நாட்டிலேயே உள்ள பிரச்சினைகளினதும், கலாசாரக்குழுக்களினதும் வீச்சின் ஊடாக ஒரு தேசியத்தின் மொழித் தேவையை அறிந்து கொள்ளும் அது வழங்கியுள்ள வளங்களை ஆராய்ந்து பரிசோதிக்கும். அது ஒரு மொழியின் செயற்பங்கையும் ஒரு தேசத்தின் ஜீவநாடியில் வெவ்வேறு மொழிகளின் செயற்பங்கையும் அறிந்தகொள்ளும் மொழிசார் வணங்களைக் கட்டுப்படுத்தவும் அபிவிருத்தி செய்யவும் தேவையான உபாய முறைகளையும் தேர்ந்தெடுக்கும். ஒரு குறிப்பிட்ட திட்டச் செயற்பாட்டின் மூலம் தேசியத்தின் உச்ச நலனுக்கும் தேவையான நடவடிக்கைகள் வற்றையும் ஒழுங்குபடுத்தும் தேசிய மட்டத்திலான ஒரு மொழிக்கொள்ளக பெரிதும் விரிவானதும் தெளிவானதுமான ஒன்றாகும். அது வே தேசிய நோக்கங்களுடன் தொடர்புற்று பொதுவாக தேசிய மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகும்.

மொழிசார் தேசியக்கொள்கை ஒன்று செயற்படக்கூடியதும், செயற்படுத்தக்கூடியதுமான ஒரு வழிகாட்டலைக் காட்டுவதால் மொழிப் பிரச்சினைகள் பற்றி தர்க்க ரீதியாகவும், சமன்பாடுடையதாகவும் திர்வு எடுக்க இடமளிக்கின்றது. தேசிய மட்டத்திலான மொழிக்கொள்ளக ஒரு நாடு மொழிப் பிரச்சினையை ஒரு முதிர்ச்சியடைந்த மட்டத்தில் பார்க்கின்றதென்பதையே பலலகைச் சமூகங்களின் மக்களும் அதே நோக்கில் முழு உலகிற்கும் எடுத்துரைகின்றது. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுவதற்கும் பல்வகை நாடுகளில் நிலவும் மொழிகளின் பல்வேறுபட்ட தன்மையினால் நாட்டு மக்களுக்கு இயன்றளவு இலாபங்களைப் பெற்றுக்கொள்ளவும் நியாயம் வழங்கவும் முயற்சிக்கின்றது என்றே கூறுகின்றது. நாட்டில் மக்கள் விஞ்ஞானப் பண்பின் காரணமாக எப்போநாகிலும் அங்கும் இங்குமாக ஒழுங்கற்றவாறு செல்லும் நீர்வுகளின் மூலம் நீர்க்க முடியாத நிர்வாக அல்லது கல்விப் பிரச்சினைகள் ஏற்படும் போது அரசியல் மட்டத்திலான தேசிய கொள்கையொன்று அத்தியாவசியமாகின்றது.

அந்தோடு மொழிக்கொள்ம்ைபொன்றை உயர்ந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்கின்ற காரணத்தினாலும் ஆரம்பிக்கப்படுவதாக இருக்கலாம். முன்னர் சோவியத் நாடு போன்ற மிகவும் சிக்கலான பல்வேறு மொழிகள் இருந்த நாடுகளில் இத்தகைய மொழிக்கொளிகை ஒன்றுக்கு இருந்த பாரிய சீர்திருத்த வேலைகளைச் செய்ய முடியும். எப்படியாயினும் தற்போதைய போக்கு குறைந்த வேகத்திற் செயற்படும் ஒரு மொழிக்கொள்கையை விருத்தி செய்துகொள்வதேயாகும். மொழிக்கொள்கையைச் செயற்படுத்தும் போது ஏற்படும் விளைவுகள் தொடர்பாக அதனைத் திட்டமிட்டவர்கள் முகங்கொடுக்க நேரும் நிச்சயமற்ற நிலைமையே அதற்குக் காரணமாகும். பல்வேறு நாடுகளில் ஒரு சிறுபான்மைச் சமூகத்தவர் முகங்கொடுக்கும் நிலைமைகளை ஒப்பிடவும், மதிப்பிடவும் கூடிய சில முறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தேசிய மற்றும் பிரதேச மட்டங்களில் தோன்றும் சிறு பொழிப் பிரச்சினைகளுக்கும் கிடைக்கின்ற உத்தியோகரீதியான துலங்கல்களை வகைப்படுத்தலாகும். OBCD (பொருளாதார ஒத்துழைப்புக்கும் விருத்திக்குமான அமைப்பு நாடுகள் சிறுபான்மைச் சமூகத்தவரின் மொழிப்பிரச்சினைகளை அறிந்துகொள்ளவும் அப்பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எடுத்த கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ப அந்த நாடுகளின் துலங்கல்களைக் கவளத்திலெடுத்துக்கொனிட சர்ச்சில் (1986) அந்நாடுகளைப் சந்தர்ப்பங்களுக்குரிய நிலைகளில் முன்வைத்தார்.

முதலாவது சந்தர்ப்பம் (சுற்றல் பற்றாக்குறை)

இங்கு சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை (பொதுமக்கள்) மக்களின் மொழியைக் கற்க முடியாது. பொதுக்கொள்கை சார்ந்த துலங்கல்கள் பெரும்பான்மை மொழியை மேலதிக பொழியாகக் கற்பித்தலாகும். பிரதான பொதுமக்கள் மொழியைத் துரிதமாக விருத்தி செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது சந்தர்ப்பம் (சமூகக் காரணிகளுடன் இணைந்த கற்றல் பற்றாக்குறை)

சிறுபான்மைச் சமூகத்தவருக்குப் பிரதான மொழியைச் சிறப்பாகக் கற்க முடியாமைக்குக் காரணம் குடும்பநிலை எனக் கருதப்படுகின்றது. சிறுபான்மைச் சமூகத்தவருக்கு பிரதான சமுதாயத்துடன்

ஒத்தியங்கக் கூடிய திறமையை வழங்க உதவும் ஆலோசகர்கள் உளவியலாளர்கள், சமூக சேவையாளர்கள், தொழில்வழிகாட்டுநர்களை வழங்குதல் போன்ற விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை வழங்கலாம்.

மூன்றாவது சந்தரப்பம் (சமூகம்சார்/கலாசார வேறுபாடுகள் காரணமாக ஏற்படும் கற்றல் பற்றாக்குறை)

சிறுபான்மைச் சமூகத்தவர் முகங்கொடுக்கும் பாதகமானநிலை அக்குழுக்களின் கலாசாரத்துக்கும் பிரதனை கலாசாரத்துக்கும் இடையில் உள்ள மரியாதையான தன்மையின் பிரதிபலன் எனக் கருதப்படுகின்றது. இங்கு எல்லாப் பிள்ளைகளுக்கும். பல்கலாசார கற்றல் வேலைத்திட்டமொன்றை வழங்குதல், சிறுபான்மைக் குழுக்களின் தேவைகள் பற்றி ஆசிரியர்களை உணர்ச்சி பெறச்செய்தல். இனவாதப் பாங்குகளை மாற்றியமைக்க பாடப்புத்தகங்களை திருத்தியமைத்தல் முதலியன இடம்பெறலாம்

நான்காவது சந்தர்ப்பம் (தாய்மொழி கிடைக்கப்பெறாது போதலால் ஏற்படும் சுற்றல் பற்றாக்குறை)

தாய்மொழி விடுபட்டுச் செல்வதால் பிரதான மொழியைக் கற்பதில் நடை ஏற்படுகின்றது. எனக் சுருதப்படுகின்றது. இவ்வாறு நடைபெறுவதற்குக் காரணம் அறிதல் ஆட்சியும் உளவியக்க ஆட்சியும்தான் என்று உத்தேசமாகக் கருதப்படுகின்றது. இதன் விளைவு சிறுபான்மையினரின் மொழிகள் ஓரளவுக்கு கற்பிக்கப்பட ஆரம்பக்கட்டத்தில் அல்லது கல்வி ஊடகம் என்ற வகையிலாக இருக்கலாம். இடமளிக்கப்படுவதாகும்.

ஐந்தாவது சந்தர்ப்பம் (தனிப்பட்ட வகையில் பயன்படுத்தப்படும் மொழியைப் பார்த்துக்கொள்ளல்)

கல்வி ஊடகமாகப் பெரும்பாலும் ஆரம்ப பாடசாலைக் காலத்தில் பெரும்பான்மை மக்களின் மொழியை வழங்குவதால் சிறுபான்மைச் சமூகத்தவரின் மொழிகள் இல்லாதொழிந்து போகலாம் என நினைக்கிறார்கள். கொள்கையாளர்களின் பொறுப்பு என்னவெனில் கொள்கைக்கு மேலதிகமாக சிறுபான்மை இனத்தவரின் மொழியை கற்பதற்கான வசதிகளை வழங்குவதாகும்.

ஆறாவது சந்தர்ப்பம் (மொழிச் சமத்துவம்)

சிறுபான்மையினர் மொழிக்கும் பிரதான மொழிக்கும் சம உரிமையுண்டு எனக் கருதப்படுகின்றது. இங்கு பெரும்பாலும் அதிகளவு வலுவில்லாத மொழிக்கும் விசேட உற்சாகமளித்தலும் நடைபெறுகின்றது. கொள்கைசார் விளைவு யாதெனில் சிறுபான்மையினர் மொழிகளை அரசமொழிகளாக ஏற்றுக்கொள்ளுதல், பல்வேறு மொழிக்குழுக்களுக்காக வெவ்வேறான கல்வி நிறுவனங்களை வழங்குதல் இரு மொழிகளையும் (பிரதான மற்றும் சிறுபான்மை மொழிகள்) சுய விருப்பின் பேரில் கற்கும் சந்தர்ப்பந்தை எல்லாப்பிள்ளைகளுக்கும் வழங்குதலும் கல்விமுறைக்கு அப்பாலும் உதவிபுரிவதாகும்.

செயற்பாடு 02

தற்போது இலங்கையில் வதியும் ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகம் பற்றியும் நினைவு கூறுங்கள். தமிழர், முஸ்லிம்கள். மலேயர், வேடர், பறங்கியர், மேலே குறிப்பிட்ட வகைப்படுத்தலில் இந்த ஒவ்வொரு சிறுபான்மைச் சமூகத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள மொழி வசதிகளுக்கு ஏற்ப நீங்கள் இலங்கையை எந்தச் சந்தர்ப்பத்திற்குள் சேர்ப்பீர்கள்.

1. தனது தாய்மொழியைக் கற்பதற்குள்ள சந்தர்ப்பம்

3 மக்கள் வாழ்க்கையில் உள்ள பரீட்சைகள், தொழில்களில் சேர்த்துக்கொள்ளல், நீதிமன்றம் ஊடகம்.காரமும் கலையும் தமது தாய்மொழியைக் கையாள்வதற்குள்ள சந்தர்ப்பங்களும்,

2. கல்வி ஊடகமாகத் தாய்மொழியைப் பயன்படுத்திக்கொள்வதற்குள்ள சந்தர்ப்பம்.

நீங்கள் நினைக்கும் விதத்தில் தமது மொழியுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் எந்தச் சிறுபான்மைக் குழுவின்மீதும் கூடுதலாகக் கவளம் செலுத்த வேண்டும்.

4. பிரதாள் பெரும்பான்மை மக்கனின் மொழியைக் கற்பதற்குள்ள சந்தர்ப்பம்

‘பல்லினச் சமூகத்தின் கல்வி’ என்ற அலகின் கீழ் இலங்கை பற்றிச் செய்துள்ள கலந்துரையாடல் உங்களுக்கு இங்கு பயன்தரும்.

இந்தப் பாடத்தில் தொடர்ந்து நாம் தெரிவுசெய்த சில நாடுகளின் கல்விப் பிரச்சினைகள் பற்றி செயற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிக் கலந்துரையாடுவோம் இங்கு பல்வேறு சிறுபான்மைச் சமூகத்தவருக்கு உரிமைகளை வழங்க முற்பட்ட நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top