Arnove ast Probbins
ஷவின் எப்ஸ்ரின் (Erwin Enter காட்டியவாறு அறிவோன் (Amove) (2001) என்பவர் மூன்று தேவைகளி பற்றி குறிப்பிடுகின்றம்,
“ஒப்பிட்டுக்கல்வியை ஒரு முக்கிய அறிவுசார் கற்கைநெறியாக நிலைநிறுத்துவதற்கு சரியான முறையியல் கருவிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்; அக்கருவிகளைப் போதியளவு பயன்படுத்தி விரிந்தளவில் பகுப்பாய்வு செய்யவேண்டும் மேலும் ஓர் அறிவு பூர்வமான உட்கட்டமைப்பு ஒன்றும் (தேவைப்படும். அறிவுசார் உட்கட்டமைப்பு என்பது தொடர்பாடல் வலைப்பின்லைகளையும் வாணமைசார் சங்கங்களையும் பயன்படுத்தி எதிர்கால அறிவாளர்களை பயிற்றுவிப்பதும் அறிலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவதும் எனப் பொருள்படும்”
இங்கு மூன்று அம்சங்களுக்கு அழுத்தங்கொடுக்கப்படுகின்றது. அதாவது 1. முறைமையியல் கருவிகளின் தேவை திக்கருளிகளைச் சரியாகப் பயன்படுத்தி விரிந்தளவில் சரியான பகுப்பாய்வு செய்தல் எதிர்கால சுற்றறிவாளர்களை பயிற்றுவித்தல்.
Santon Holmes, 1985) எளியவராம் இளங்காணப்பட்ட ஒரு பிரச்சினை யாதெனில் நாவும் பகுப்பாய்வு ஆகும். உலகம் பூராகவும் உள்ள கல்வி பற்றிய தரவை சேகரித்து வருத்துக்கொள்வதற்கு பல மாதிர்கள் (Models) முக்கியமாக வேண்டப்படுகின்றன. ஹரிஸ் (Harris, 120)) என்பவர் பற்றி அவர் குறிப்பிடுகின்றம்ம் என்பவர் ஒரு நாட்டில் “இடைநிலைப் பாடசாலை” என அழைக்கப்படுவது. பிறிதொரு நாட்டில் வேறொரு பெயரால் அமைகப்படும். இதேபோன்று ஐக்கிய இராச்சியத்தில் அரச பாடசாலைகள் வகுப்பினருக்குரிய கட்டணம் அறிவிடும் பட்சாலைகள் ஆகும் அதேவேளை இலங்கையில் அரச் பாடசாலைகள் கட்டணம் அறவிடாத பாடசாலைகள் அரும் 1963 இளற யுவெளிகோ மாநாட்டில் பாட்சாலை முறைமைகள் பாந்த மட்டங்களாகவும் கட்டங்களாகவும் வயதினை அடிப்படையாகக் கொண்டு வருக்கமட்ட வேண்டும் என் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு இம்முறைமைக்குள் முதனம் இரவிடம் மூன்றம் மட்டங்கள் என மூன்று மட்டங்கள் திருக்க வேஸ்டுமென்றும் கூறப்பட்டது இந்த மாதிரியாளது லெஸ்கோவின் உலக கல்விஅளவீட்டுத் தயாரிப்பின் போது பயன்படுத்தப்பட்டது. இதைத் தொடாந்து ஒரு பகுப்பாய்வு முறைம் Gaurada (Lauwerys et al 1977( 3ة ليست م வகைப்படுத்தும் ஏர்வநேர முறைமை எனப் பெயரிடப்பட்டது. அண்மைக்காலத்தில் ஒப்பிட்டுக் கல்வியியலாளர்கள் பிராந்திய மற்றும் தேசிய கல்வித் தரவுகளை ஒப்பிட்டு நோக்குவதற்காக UNDP மீனால் வழங்கப்பட்ட மனித அபிவிருத்தி அறிக்கைகளிலும் மற்றும் உலகல்வி அறிக்கைகளிலும் தங்கியுள்ளார்கள். மனித அபிவிருத்தி அறிக்கைகளில் பல சுட்டிகளுக்குரிய தரவுகள் கிடைக்கின்றன
இவ்வறிக்கைகளில் அறிவை ஈட்டுவதற்காக மனித அம்விருத்தியைக் கண்காணித்தல் என்ற விடயத்தின் கீழ் கல்வி தொடர்பான அரச செலவினம். படிப்பறிவு. கல்வியில் சேர்ந்துக்கொள்ளல், தொழில்நுட்பம் போமளும் அடங்குகின்றன. எனினும் சில நாடுகளில் காணப்படுகின்ற உள்நாட்டு அமைதியிமை காரணமாக அன்மைக்காலத்துக்குரிய தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் நாணம்படுகிகிறது உதாரணமாக அண்மைக்காலத்து அறிககையாகிய மனித அபிவிருத்தி அறிக்கையில் (2008) சிங்கப்பூர் கொளப்ரபீக்கா அன்ரிகோவா, பாடி.ா. மொஸ்னியா மற்றும் நேஹாக்கோவிலாட சீனர் கயி டேர்மெனிசராய் உஸ்பெகிப்ரான், பூட்டான் மறுான பப்புலாறியுகிளி தொபிற்றி, உா அங்கோலா கொங்கோ ஜன்ாயகக் குடியரசு, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சீயாறோலியோன் முதலான நாடுகளின் 2005 ம் ஆண்டுக்குரிய அரம்பயில் சேர்ந்தோர் வீதம் பற்றிய தரவு கிடைக்கப் பெறவில்லை.
விடைக்கப்பெறு தரவுகளினுடைய தகுதியும் நம்பகத்தன்மையும் பிரச்சினைக்குரியளவாகும் உநரனமாக படிப்பறிவு வீதததை கணிக்கும் முறைாவது நாட்டுகடு வேறுபடலாம் ஒரு நாட்டில் இப்படிப்பரிவை மிகச் சரியான முறையைப் பயன்படுத்தி அள்ளி அதேவேளை வேறு சில டுவேறு முறைகளைக் கையாளலாம். அதாவது சிலவகிடங்கு ஆற்றுகையை மேம்படுத்துவதற்கு ஒப்பீட்டுக் கல்வியைப் பயன்படுத்தல்
Pue-2
ஒப்பீட்டு ஆய்வு தொடர்பான அனுகூலங்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றி மேலே கலந்துரையாடப்பட்ட விடயங்களிலிருந்து நீங்கள் விளக்கம் பெற்றிருப்பீர்கள் எனிலும், ஒப்பீட்டுக் கல்வி நற்கைநெறியை பின்பற்றுவதில் ஏன் நேரத்தைச் செலவிடவேண்டும என நீங்கள் என்னக்கூடும். உங்கள் தொழிலைப் பொறுத்தவரையில் ஒப்பீட்டுக் கல்வியினால் உங்களுக்கு! கிடைக்கும் நன்மைகள் என்ன? இதை விரிவாக ஆராய்வோம்.
முன்னர் சொல்லப்பட்டவாறு. ஒரு நாட்டினுடைய கல்வி முறையை மேம்படுத்துவதற்கு பொறுப்புடையவர்களான கல்விக் கொள்கை வகுப்போருக்கும் நிர்வாங்களுக்கும் இதனால் கூடிய நளமை கிடைக்கும். அதாவது, பிற நாடுகளில் பின்பற்றப்படுகின்ற சில நடைமுறைகளை சில சமூகங்கள் கடன் வாங்கிக்கொள்ளலாம் பிறநாடுகளில் எத்தகைய கல்வி முறை நிலவுகின்றது என்பது பற்றி நேரடியான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தேசிய மட்டத்திலோ நிறுவன மட்டத்திலோ கொள்கை வகுக்கும் ஆளணியினர், கல்வின் சுற்றுலாக்களில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. விசேடமாக பாடசாலையில் பிள்ளைகளளர் சேர்த்தனை மேம்படுத்தல், கல்வியின் பொருத்தப்பாடு, கல்வியின் தரம், கலைத்திட்ட அபிவிருத்தி அல்லது கல்வி மதிப்பீடு தொடர்பாக சட்டங்களை முன்வைப்பதற்கு இத்தகைய கல்விச் சுற்றுலாக்கள் பிரயோசனமானவை. எளிலும் மிகவும் சிறந்த நலபமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளல் என்பது பிறிதொரு நாட்டில் இருப்பதை எமது நாட்டிற்குப் பொருந்துமா எனச் சரிவரப் பரிசீலிக்காமல் அப்படியே நடைமுறைப்படுத்துவது என்பதன்று இதன் அர்த்தம் கொள்கை வகுப்பவர் மட்டும் தான் ஒப்பீட்டுக் கல்வி பற்றிக் கற்க வேண்டுமா? இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் கொள்கை வகுப்பதென்பதை ஒரு சிலருடைய கைகளில் விட்டுவிட முடியாது. அவர்கள், எவ்வளவுதான் வாண்மைசார் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஒ இருந்தாலும் அவர்கள் மட்டும் கொள்கை வகுப்பில் ஈடுபட முடியாது.
அக்கொள்கைகளோடு சம்பந்தப்படுகின்ற அனைத்துக் குழுவினராலும் அலை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் இவகு சம்பந்தப்படுகின்ற அனைத்துக் குழுவினர் எனக் கருதப்படுகின்றவர்கள் அக்கொள்கைகளை அமுபைடுத்துவதற்காகப் பணிப்புரைகளை வீடுகளின்ற செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், அப்பணிப்புரைகளை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துகின்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் புதிய கொள்கைகள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதில் அக்கறை கொனிட் பெற்றோர். தொழிற் சங்கங்களின் அங்கத்தவர்கள், பொதுசனம் ஆகிய சகலரையும் குறிக்கும்.
கொள்கைகள் வழக்கப்படும் பொழுது சிர்திருத்தம் தொடர்பாக ஆலோசனைகளை முன்வைப்பதற்கு அழைப்பு விடுப்பது வழமையானதொன்றாகும். தேசிய கல்வி ஆணைக்குழு புதிய கொள்றைகள் வருக்கும் போது அக்கரையுடையோர் நாது எருத்துக்களை முன்வைக்கலாம் எனப் பல தடவைகள் விளம்பர படுத்தியதை நீங்கள் அறிவீர்கள். எனவே ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் அல்லது கல்வி தொடர்பாக எந்த நிலையிலிருந்தாலும் பிற நாடுகளில் நடைமுறையிலிருக்கும் கல்வி பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தால்தான் எவற்றைப் பின்பற்றலாம் எவற்றை பின்பற்றக்கூடாது மன்பது பற்றி தெளிவேற்படும். கொள்கைகள் தேசிய மட்டத்தில் உருவாக்கப்பட்டாலும், நடைமுறைப்படுத்தலில் புத்தாக்கம் செய்து நல்வியை வழங்குகின்ற சுதந்திரம் ஒவ்வொரு அதிபருக்கும் ஆசிரியருக்கும் இருக்கின்றது அவர்கள் வகுப்பறைக் கற்றல் கற்பித்தலின் நரத்தை பேணுவதற்குரிய சுதத்திரம் உண்டு. எனவே பிறநாடுகளில் மன்ன நடக்கின்றதென்ற விழிப்புணர்வு இத்தகைய புத்தாக்கத்தையும் பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கும்.
இக்கற்கை நெறியின் அமைப்பையும் அமர்வுகளையும் நீங்கள் கற்கும் போது, (இரண்டாவது தொகுதியிலுள்ள அமர்வுகள் இலங்கைக் பற்றிய மலத்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டுகொள்வீர்கள் நீண்ட கால சுதேச கல்விப் பாரம்பரியத்தை எமது நாடு கொண்டிருப்பதால் எமது நாட்டில் தொடக்கால கல்லி, குடியேற்றம் கல்வி கல்வியின் அண்மைக்கால அபிவிருத்திகள் போன்றவற்றை விளக்குவதற்கு LINO அமர்வுகளை ஒதுக்கியுள்ளோம். முன் அனுபளங்களிலிருந்து கற்றுக்கொள்வதற்காக எனது கல்வி முறையின் பலம், பலவீனங்கள் பற்றி நாம் புறவயமாக கணிப்பீடு செய்துள்ளோம்.) முதலாவது தொகுதி தெரிவுசெய்யப்பட்ட சில நாடுகளில் நிலவும் கல்வி முறை பற்றி கவனம் செலுத்துகின்றது. அதாவது எமது கல்வியில் செல்வாக்குச் செலுத்திய ஐக்கிய இராச்சியம் மற்றும் நாம் கற்று பயன்பெறக்கூடிய ஜப்பானிய மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகளின் கலவி முறை, மேலும் அபிவிருத்தியடைந்த நாடுகள், தெற்காசிய நாடுகள் என்பவற்றின் கல்வி முறை. எமது நாடு உட்பட உலக நாடுகளில் கல்வியைப் பாதிக்கும் குறிப்பிட்ட பீரச்சினைகள் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதாவது பல்லின சமூகங்களில் கல்வி, மொழி மற்றும் தேச மயமாக்கல் மற்றும் கல்வியில் தொழினுட்பம் என்பனவாகும். (இரண்டாவது இக்கற்கை நெறி உங்களுக்குப் பயனுள்ளதாகவும் சுவாராஸ்யம் உடையதாகவும் இருக்குமென நம்புகின்றோம்.