ஐக்கிய இராச்சியத்தில் கல்விச் சீர்திருத்த முயற்சிகள்

அறிமுகம்

1996ஆம் ஆண்டில், இலங்கை, பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது. இதன் பிரகாரம் ஐக்கிய இராட்சியத்தின் செல்வாக்கு இலங்கையின் நவீனகாலக் கல்வி முறைகளில் காணக்கூடியதாயுள்ளது. அத்தியாயம் 3 தொடக்கம் சுவரை இலங்கையில் இடை நிலை, மூன்றாம் நிலைக் கல்வியில் ஆங்கிலம் போதனா மொழியாகியமை. பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் மதப்பாடசாலைகள் அரசாங்க ஆதரலைப் பொதுவாகப் பெற்றமை.

சுதந்திரத்திற்குப் பின் நம் நாட்டில் பிரேரிக்கப்பட்டதும், அமுலாக்கப்பட்டதுமான கல்விச்சீர்திருத்தங்களில் பிரித்தானிய கல்வி மாற்றங்களின் செல்வாக்குக் காணப்பட்டமை என்பவற்றைக் கற்றுனளோம்.

ஒப்பிட்டுக் கல்வி நெறியில் நாம் கற்க உள்ள நாடுகளில் ஐக்கிய இராச்சியந்தை தெரிவு செய்துள்ளோம், இதற்கான காரணம் இலங்கைக்கும் ஐக்கிய இராட்சியத்திற்குமிடையிலான கடந்த கால உறவுகள். இரு நாடுகளும் பிரித்தானிய சாம்ராச்சியத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளமை, அத்துடன் தொடர்ந்தும் நிலவி வரும் உறவுகள் என்பனவாகும்.

வரலாற்றுப் பின்னணி

இலங்ககை கல்வி தொடர்பாக, இப்பாடநெறிக்குரிய தொகுதி இல் நிரமுன்னைய அமர்வுகளில் கற்றவற்றைச் சிந்திக்கவும். இலங்கையின் கல்வியை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்திய சக்திகளை உம்மால் இனங்காண முடியா? தற்கால இலங்கை கல்வி அமைப்பு முறையினை உருவாக்குவதில் செல்வாக்குச் செலுத்திய அரசியல், பொருளாதார, சமூகக் கலாசாரக் காரணிகளை நீங்கள் சிந்திக்கலாம். இதே காரணிகளின் செல்வாக்கினை நாம் ஐக்கிய இராச்சியத்திலும் காண்கிறோம் ஐக்கிய இராச்சியத்தின் கல்லி மாற்றத்திற்கு பின்வரும் காரணிகளைத் தனிப்பட்ட முறையில் இனங்காணலாம். கல்வித் துறைக்குச் சமயக் குழுக்கள் பிரதான பங்கை வகித்தமை விசேடமாக இங்கிலாந்துச் திருசாபையின் பங்களிப்பு கைத்தொழிற் புரட்சியின் பிரகாரம் மூலப் பொருளாதாரத் துறைகளில் தோன்றிய மாற்றங்கள் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வளர்ச்சியுற்று அதிகாரம் பெற்ற. சனநாயக “லிபரல்,” சக்திகள் நலன்புரி சேவைகளைக் கல்வித் துறையில் அறிமுகப்படுத்தயமை. 19ஆம் நூற்றாண்டின் ஐக்கிய இராச்சியமானது மத்திய கால ஐரோபாவினின்று வேறுபட்டதாகக் காணப்படவில்லை. நெகிழ்வுற்ற வகுப்பு வாரியான சமூகக்கட்டமைப்பு முறை அன்று போல் நிலளியது. பரம்பரையான காணி உரிமை மூலம் பெற்ற செல்லமே அதிகாரத்தினையும் அந்தஸ்நினையும் பெற்றிருந்தது அரசியல் தொடர்பான தீர்புகளில் பொதுமக்களின் பங்களிப்பு காணப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக அதிகாரம் பெற்றிருந்த திருச்சபையானது தனது அதிகாரத்தில், மதர் சார்பற்ற அரசானது தலையிடுவதைத் தடுத்து வந்தது. இவ்வாறான சமூக அரசியல் நிலைமைகளில் ஆதரிக்கப்பட்ட கல்வியானது உயர் குடி மக்களுக்கானதாக அமைந்தமை விளங்கக் கூடியதே. உயர் கட்டங்களையுடைய விடுதி

வசதிகளுடன் இயங்கும் தனியார் பொதுப்பாடசாலைகளிலேயே உயர் வகுப்புப் பிள்ளைகள் கல்வி கற்றவர். அடிப்படைக் கல்வியை வழங்கிய திருமப் பாடசாலைகள் பொதுமக்களுக்கௌர் காணப்பட்டன. கல்வி உரிமை வசதியுடையோருக்கெனக் கருதப்பட்டது. இந்த நிலைமையின் மாற்றத்திற்கு, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றிய கைத்தொழிற் புரட்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதன் பிரகாரம், கல்வியிலும் கூடிய ப அரசாங்கம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றிரிய அத்துடன் ஒரு கல்வியறிவுடைய தொழிலாளர் அணி உற்பத்தியைப் பெருக்கவல்லதெனம் கைத்தொழில் உரிமையாளர்கள் உணர்ந்தனர்.

1867ஆம் ஆண்டுச் சீர்திருத்தச் சட்டந்தைத் தொடர்ந்து 1870ம் ஆண்டில் ஆரம்பக் கல்விச் சட்டம் தோன்றியது. பாடசாலைகள் அற்ற அல்லது பற்றாக்குறையுடைய பிரசேசங்களில் கல்விச் சபைகள் நிறுவப்படல் வேண்டுமென விதிக்கப்பட்டது. இச்சபை பாடசாலைகள் மாணவர்களிடமிருந்து கல்விக்கான கட்டணத்தைப் பெறக்கூடியனவர் அமைக்கப்பட்டன. சமய நிறுவனங்கள் தொண்டர் பாடசாலைகளை நிறுவின. இரு இனப் பாடசாலைகளும் பொது நிதியிலிருந்து உதவி பெறுவதுடன் மாணவர்களிடமிருந்தும் கட்டணங்களைப் பெறலாயின்

லிபரல் கட்சி அதிகாம் பெறக் கல்வியும் விரிவடைந்தது. 1902ஆம் ஆண்டில் இடைநிலைக் கல்விச்சட்டம் (பெலபேர் சட்டம் அமுலாகியது இடைநிலைப் பாடசாலைகளை அமைக்கும் பொறுப்பு உள்ளூர் அரசாங்க சபைகளுக்குக் கொடுக்கப்பட்டது. மேலும் அரசாங்க பாடசாலைகளைக் கணிகாணிக்க கல்விக் குழுக்களை அமைக்க இவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டது. சமய நிறுவனங்களின் பாடசாலைகளும் உதவிபெற்றன. இதன் விளைவாகப் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் தொகை 1911ஆம் ஆனிடில் 10% ஆகக் காணப்பட்டது. 1938ஆம் ஆண்டில் 38% ஆகக் உயர்ந்து காணப்பட்டது. 1902ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தைத் தொடர்ந்து 1987ஆம் ஆண்டில் புலமைப் பரிசில் முறையும் ஆரம்பமாகியது. இது பாடசாலைகளின் பங்களிப்பினை உயர்த்த உதவியது ஆங்கிலக் கல்வியில் அடுத்த முக்கிய கட்டத்தினை உருவாக்கியது 1944ஆம் ஆண்டுக் கல்விச் சட்டமாகும் (பட்லர் சட்டம்) இது மாணவர்களை முக்கூட்டுப் பாடசலைகளுக்குத் தேர்ந்தெடுக்கும் 11+பரீட்சையினை ஆரம்பித்தது. இப் பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு பிள்ளைகள் மூன்று பிரிவாக வகுக்கப்பட்டு மூவகைப் பாடசாலைகளுக்குத் திசைப்படுத்தப்பட்டனர்.

(இடைநிலை இலக்கணப் பாடசாலைகள் அதி உயர்ந்த அடைவினவர் 15சதவீதத்தினர் 12) இடைநிலைத் தொழிற் பாடசாலைகள் அடுத்த 5 சதவீதத்தினர்

(5) இடைநிலை நவீன் பாடசாலைகள் மிகுதி 8 சதவீதத்தின

15வயதுக்குப்பட்டோருக்குக் கல்வி இலவசமாகக் கட்டாயப்படுத்தப்படல் வேண்டும் என்பறதது பட்லர் சட்டத்தில் இடம் இருந்தது. பட்லர் சட்டத்தின் நடவடிக்கைகளைச் சற்றுச் சிந்திக்கவும்.

இதில் கல்லியைத் தொடர மாணவர்களுக்கு அனுசரணையாயுள்ள நடவடிக்கைகள் யாவை? பிள்ளைகளின் விருத்தியினைப் பாதிக்கக்கூடியதாயுள்ள நடவடிக்கைகள் யாவை? தொழிற்கட்சி இச்ாட்டத்தினை வெகுவாக கண்டித்துள்ளது. ஒரு பிள்ளையின் கல்வி வாழ்க்கை முழுவதையும், தொழில் வாய்ப்புகளையும், முதிர்வடைய 11வயதில் நிர்ணயிப்பதை அவர்கள் எதிர்த்தனர். தொழிற்கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிகளில் உள்ளூர் கல்வி அதிகாரிகள் முக்கூட்டுப் பாடசாலை அமைப்பினை முற்றாக நீக்கினர். அதற்குப் பதிலாக பாடசாலைகளை நிறுவினர் ஒரு வித தேர்தலுமின்றிப் பிள்ளைகள் இப் பாடசாலைகளுக்குச் செல்லகூடியதாயிருந்தது. விரும்பில் துறைக்குப் பிள்ளைகளைத் திசைப்படுத்தல் பாடசாலைக்குள் நிகழ்ந்தது. மேல் காணப்படும் விபரங்களிலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் பாடசாலை நிர்வாக அமைப்பை நீங்கள் விளங்கியிருப்பீர்கள்

சகல பிள்ளைகளுக்கும் கல்வியில் சமசந்தர்ப்பத்தை வழங்குவதற்கான முறைகளை ஒழுங்காக்குவது மத்திய அரசின் பங்காகும். இவ் இலக்கினை அடைவதற்கான செயற்றிட்டத்தைத் தீர்மானிப்பது, அதிகாரத்திலிருக்கும் அரசியற் கட்சியின் பொறுப்பாகும். ஆனால் உள்ளூர் அரசாங்கத்தின் பாரம்பரிய சுதந்திரத்தின் காரணமாக நடவடிக்கைகளை அமுரைக்கும்படி உள்ளூர் அதிகாரீகளை நிர்ப்பந்தப்படுத்த முடியாத நிலை காணப்பட்டது. இதன் விளைவாக, இந் நாட்டில் பல தரப்பட்ட பாடசாலை அமைப்பு உருவாகியுள்ளது. இங்கிணந்தின் பலதரப்பட்ட பாடசாலை அமைப்பிற்குக் காரணமாயிருந்த சந்தர்ப்ப சூழ்நிலையினை நாம் மீண்டும் கவனத்திற் கொள்வோம். பிரித்தானிய சனநாயக ஆட்சியில், ஒரு நூற்றாண்டிற்கு மேலாக, மக்களே தம்மை ஆள்வதற்குத் தகுதியுடையோரைத் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கு குடும்பங்கள் இன்னும் நிலைத்துள்ள الله الركراك வேறுபட்ட அரசியத கொள்கைகளையுடைய கட்சிகள் மாறி மாறி அதிகாரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இவர்களுடைய கல்வி கொள்கைகளும் மாறும் தன்மைகளையே தோற்றுவிக்கின்றன. அதாவது அரா கட்டுப்பாட்டுக் குறைவு, நெகிழ்வற்ற கல்வித்தரங்கள், ஏறுவரிசையான கட்டன வரையறைகள் என்பன ஓர் ஆட்சியிலும், கூடிய அரசியல் பங்களிப்பு, அடையக் கூடிய கல்வித் நரமும் பொதுநல இலக்குகளும் அடுத்த அட்சியிலும் காணக் கூடியதாயுள்ளது. சமூகத்துறையில் உயர் வகுப்பினரும்,உயர் மத்திய வகுப்பினரும் தமது அதிகாரத்தினைப் பொதுமக்களிடம் ஒப்படையாமை தென்படுகிறது. ஆனால் இந்த வகுப்பு வாரி அமைப்பினை பாடசாலை அமைப்பு மூலம் நிலைநிறுத்துகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top