இருக்கும் பழக்கம் இந்த வீடியோவை நீங்கள் இரவு நேரத்தில் பார்ப்பதாக இருந்தால் நிம்மதியான உறக்கத்திற்கு இந்த பதிவை நீங்கள் பார்ப்பதாக இருந்தால் நான் சொல்லப் போவதை செய்துவிட்டு பிறகு கேளுங்கள் கண்டிப்பாக உங்கள் காதில் ஹெட்போன் போட்டுக்கொள்ளுங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள் ஏனென்றால் இந்த வீடியோவில் எந்தவிதமான காட்சிகளும் வராது இது முழுக்க முழுக்க உங்கள் காதின் வழியாக மனதோடு பேச போகும் ஒரு பதிவு வெளிச்சத்தை பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆகவே உங்கள் தொலைபேசியை அருகில் வைத்து விடுங்கள் கண்களை மூடுங்கள் உங்கள் காதுக்குள்ளே நான் பேசுவதைத் தவிர என் ஒளியைத் தவிர வேறு எந்த சத்தமும் முடியாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள் கண்களை மூடுங்கள் உங்கள் கைகளை உங்கள் மனதிற்கு பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள் நன்றாக மூச்சை இழுத்து வெளியே விடுங்கள் இந்த வீடியோ உங்களை தூங்க வைப்பதற்கான ஒரு வீடியோ இருக்காது.
உங்கள் மனதோடு நீங்களே பேசப் போகும் ஒரு வீடியோ உங்களுக்குள் இருக்கும் அந்த ஒருவனோடு நீங்களே பேசப்போகும் வீடியோ அல்லது அவனைப் பார்த்து நீங்கள் எடுக்கப்போகும் ஒரு வீடியோ இது வெறும் உறக்கத்திற்கான பதிவாக மட்டுமல்லாமல் உங்கள் உள்ளத்திற்கு ஒரு மருந்தாக துக்கத்தின் வாசலில் புலம்பிக் கொண்டிருக்கும் உங்கள் மனதின் பாரத்தை குறைக்கும் ஒரு பதிவாக கண்டிப்பாக இருக்கும் சொல்லுகின்ற ஒவ்வொரு விஷயத்தையும் காதில் கேட்டு உங்கள் மனதில் உருவகப்படுத்தி கொள்ளுங்கள் நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நமக்கு கிடைத்த காலம் தான் இந்த வாழ்க்கை இந்த காலம் தான் நம்முடைய வாழ்க்கை நம்முடைய வாழ்க்கை இந்த இடைப்பட்ட காலத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வேறு எந்த உயிரினத்துக்கும் கிடைக்காத ஒரு வாழ்க்கை மனித இனத்திற்கு கிடைத்திருக்கிறது மனிதர்களாக பிறந்ததற்கே நாம் கொடுத்து வைத்தவர்கள் அத்தகைய யாருக்கும் கிடைக்காத அதாவது எந்த உயிரினத்துக்கும் கிடைக்காத அந்த வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது உலகத்தில் பல ஆயிரம் கோடி உயிரினங்கள் இருக்கிறது மனித இனம் என்று ஓரினம் தான் அதைத் தாண்டி பல ஆயிரம் கோடி இடங்கள் உலகத்தில் இருக்கிறது அந்த சிறிய சிறிய உயிரினத்திற்கும் அல்லது நம்மை விட பெரிய பெரிய உயரத்தை விட மனித இனம் தான் மேலோங்கி என்று நம் அனைவருக்கும் தெரியும் நம்மால் எந்த ஒரு உயிரினத்தையும் நடக்க முடியும் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைமுறை நமக்கு கிடைத்திருக்கிறது.
உங்களை நீங்கள் உணர்வது எப்படி |
அப்படிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழவேண்டும் நமது வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் பலபேரு பலவிதமான பதிலை இந்த கேள்விக்கு தருவார்கள் ஆனால் எத்தனை பேர் எத்தனை பதில் சொன்னாலும் ஒரே ஒரு பதில் மட்டும்தான் இந்த கேள்விகளுக்கு சரியாக இருக்கும் அந்த பதில் இது தெரியுமா வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் ஆனந்தமாக நம் வாழ்க்கை இருப்பது போல நாம் அமைத்துக் கொள்ளட்டும் சந்தோஷம் மட்டுமே நம்முடைய வாழ்க்கையின் இலக்காக இருக்க வேண்டும் குறிக்கோளாக இருக்க வேண்டும் இந்த சமயத்தில் நீங்கள் யோசிக்கலாம் என்னுடைய வாழ்வில் சந்தோஷம் இருக்கிறது இல்லை என்று சொல்லவில்லை நண்பர்களோடு பேசும் பொழுது காதலனோடு பேசும்பொழுது காதலியோடு பேசும்பொழுது அல்லது மனதிற்கு நெருக்கமானவர்களிடம் பேசும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அவர்களைத் தாண்டி கடந்து வந்த பிறகு ஏதோ ஒரு வழி ஏதோ ஒரு அடக்க முடியாத ஒரு உணர்வு உங்கள் மனதிற்குள்ளேயே ஒரு அழுத்தத்தை உங்களுக்குத் தரலாம் அதற்கான காரணமே நீங்களாகத்தான் இருப்பீர்கள் ஆனால் மக்களிடையே அதற்கான காரணத்தை தேடி கொண்டிருப்பீர்கள். அந்த காரணத்தை இந்த உலகத்தில் தேடிக் கொண்டே இருப்பீர்கள் ஆனால் காரணம் உங்களுக்குள்ளே நாளில் நன்றாக சிந்தித்து பார்த்தால் நம் மனதிற்கு நன்றாக தெரியும் அதாவது மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்று ஒரே ஒரு குறிக்கோளை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொண்டால் எதையும் நான் மகிழ்ச்சியாக பார்க்க ஆசைப்படுகிறேன். என்கின்ற வார்த்தையை மட்டும் உங்கள் மனதில் நீங்கள் பச்சை குத்துவது போல குத்திவிட்டால் நீங்கள் பார்க்கும் எந்த விஷயத்தையும் நீங்கள் பார்க்கும் எந்த விஷயத்தையும் மகிழ்ச்சியோடு தான் அணுக வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் ஆவார்.
அவ்வாறு அதை நீங்கள் பார்க்கலாம் என்னை சுற்றி கவலையளிக்கிறது கஷ்டங்கள் இருக்கிறது துரோகங்கள் இருக்கிறது இப்படி இருக்கும் போது நான் எப்படி அதை மகிழ்ச்சியோடு பார்ப்பது அதை எப்படி நான் ஒரு வாய்ப்பாக பார்ப்பது அது எப்படி எனக்கு ஒரு சந்தோஷத்தை தரும் என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம் உங்களை கவலைப்படுவதற்கு இந்த உலகில் ஆயிரம் பேர் இருப்பார்கள் ஏன் உங்களை நீங்களே கூட எளிதாக கவலைப்பட செய்யலாம் உங்களை கவலைப்பட செய்ய துயரப்பட செய்யப்பட செய்கிற வேலையில் இருந்து எத்தனையோ பேர் வரலாம் ஆனால் உங்களை மகிழ்ச்சி அடைய செய்ய முதலில் அது உங்களால்தான் முடியும் என்றாவது நீங்கள் ஒரு விஷயத்தை எண்ணிப் பார்த்ததுண்டா? நாம் என்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நீங்கள் எண்ணியதுண்டா அல்லது நாளை மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லது நாளை மறுநாள் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நீங்கள் எண்ணியதுண்டா மாதம் கூட தேவையில்லை இன்னும் மூன்று மாதம் நான்கு மாதம் கழித்து வரும் உங்கள் பிறந்த நாளன்று மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நீங்கள் எண்ணலாம் அல்லது உங்கள் காதலிக்கு நீங்கள் காதலை சொன்ன நாள் வரும் அப்போது மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நீங்கள் எண்ணலாம் திருமண நாள் வரும் அன்றைக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன் தெரியுமா என்றெல்லாம் நீங்கள் எண்ணிக் கொள்ளலாம் ஆனால் நம் எண்ணத்திற்கு ஏற்றவாறு எல்லா சமயமும் வாழ்க்கை நம்மை பயணம் செய்ய வைக்காது.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்று ஒரு நாளை நீங்கள் தேர்வு செய்தாள் அந்த நாளன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்பது உங்கள் கையில் கிடையாது ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் நாம் தேர்வு செய்து வைத்திருக்கின்ற அந்த நாள் வரும் பொழுது நாம் நினைத்தது போல அந்த நாள் இல்லாமல் போகலாம் ஏதாவது ஒரு அவசரமான வேலை வரலாம் எதிர்பாராமல் யாராவது வீட்டுக்கு வரலாம் அது உங்கள் திட்டத்தை கெடுக்கலாம் நாம் எவ்வளவுதான் திட்டமிட்டாலும் எதிர்காலம் நம் கையில் கிடையாது நடக்கப்போவது எதுவும் நம் கையில் கிடையாது அதுதான் எதார்த்தம் அதுதான் உண்மை.
அடுத்த வினாடி நம் கையில் இல்லை என்பது தான் நிதர்சனம் விஷயமெல்லாம் உங்களுக்குள்ளே ஒரு எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குவதற்கான இதுதான் உண்மை நிலை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நம் கையில் எதுவும் இல்லை என்று நம்மால் சொல்ல முடியாது நம்முடைய கையில் இந்த வினாடி இருக்கிறது இந்த நிமிடம் இருக்காது ஆக இந்த நிமிடத்தை நாம் இப்போது கொண்டாடவேண்டும் கொண்டாட்டம் என்றாலே மகிழ்ச்சி தான் ஆக மகிழ்ச்சிக்கு என்று நாளை நீங்கள் தேர்ந்தெடுத்து அந்த நாளன்று தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சொல்வதை விட உங்கள் கையில் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் நீங்கள் மகிழ்ச்சியோடு தான் வாழவேண்டும் என்று முடிவெடுக்கும் பொழுது நீங்கள் செய்யும் காரியமும் மகிழ்ச்சியை நோக்கி மட்டும்தான் இருக்கும் எங்கே எப்பொழுது அதாவது நிகழ்காலத்தை இப்போதே நீங்கள் இன்பமாக மாற்ற வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களை நீங்கள் உணர்வது எப்படி |