அவுஸ்திரேலியாவின் மொழிப்பிரச்சினைகளும் கொள்கையும்.

அவுஸ்திரேலியாவில் மிகவும் சிக்கலான வேறுபட்ட பல மொழிகள் உள. சாதாரணமாக 100 மொழிகள் மக்களிடையே வழக்கிலுள்ளன. மேலும் எஞ்சியுள்ள பூர்வ குடிகளின் 50 மொழிகளும் அங்கு உண்டு, அத்தோடு சனத்தொகையில் பெருமளவிலான சிறுபான்மையினரின் தாய்மொழி ஆங்கிலம் அல்ல 1970 வரை அவுஸ்திரேலியாவும் ஒரு தனிமொழிக் கொள்கையைப் பின்பற்றியது. வளரும் பல்கலாசார சமுதாயத்தின் யதார்த்தத்திற்கு முன்னல் தற்போது அவுஸ்ரேலியா தனது பல்வகை மொழிகளை, சமூகத்தின் கலாசாரத்தை முன்வேற்றுகின்ற வளப்படுத்துகின்ற ஒஇயற்கை வளமாகக் கணித்து முன்னரைவிடக் கூடுதலாகக் கவனிக்க முற்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கை மாற்றத்தின் பிரதிபலனாக அவுஸ்ரேலியாவின் சிறுபான்மைச் சமூகத்தவர் தமது மொழித் தேர்ச்சியையும் இலப்பிணனியையும் பற்றிப் பெருமைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். LIRO வகையானதும் உயிரூட்டமுள்ளதுமான மொழிச் சூழமைவும் சமனானதும் விரிவடைந்து வருவதுமான மொழிச் சமுதாயங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அடையாளம் காணப்படுகிறது. இந்த விருத்திக்கான வழியில் முக்கியமான தீரவுகள் பலவாகும். சுல்விக்கும் கலைக்குமான நிலையான சபை அவுஸ்திரேலியாவுக்காக மிகச்சிறப்பாக ஒருங்கிணைங்கப்பட்ட மொழிக்கொள்கையோன்றை விருத்திசெய்வதையும் செயற்படுத்துவதையும் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய செனட் சபை 1982இல் தீர்மானித்தது.

1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் மொழி பற்றிய தேசிய கொள்கையொன்றை விருத்தி செய்வதற்காக கல்வி அமைச்சரின் விசேட ஆலேனாமர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 1967 ஜூலை மாதம் ஆலேமகரின் அறிக்கை “மொழி பற்றிய தேசியக்கொள்கை” (லோபியன்கோ அறிக்கை) சௌட் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

• 198700 மாதத்திலேயே தேசியம் கொள்கையொன்றைம் செயற்படுத்துவதற்காக நிதி வழங்குவதற்குள்ள தனது அபிப்பிராயத்தை நாட்டை ஆட்சி செய்த அவுஸ்திரேலிய தொழிற்சங்கம் வெளியிட்டது இந்தப் பணம் பிரதான மொழித்துறைக்குள் அந்த ஐந்து வேலைத்திட்டங்களை அறிமுகம் செய்தல், தற்போது இருக்கின்ற இரண்டாவது மொழியொன்றாக ஆங்கில வேலைத்திட்டத்தைப்

மொழியும் பன்மைக் கலாசாரக்கல்வியும் பற்றிய அவுஸ்திரேலிய ஆலோசனைச்சய அமைக்கப்படல்.( Australian Advisory Council on Languages and Multi Cultural Education AACLME) புதிய வேலைத்திட்டம் இரண்டாவது மொழியொன்றைக் கற்பித்தல் வளர்ந்தோர் கலந்துரையாடல் அலுவலர்கள் பல்கலாசார மற்றும் கலாசாரங்களுக்கிடையிலான தொழிற் பயிற்சிப் பாடநெறிகள் பூர்வீகக் குடிகளின் மொழியைத் தொடர்ந்தும் நடத்தலும் ஆசிய நாடுகளின் கல்வி ஆகியவற்றைப் பற்றியதும் ஆகும். மொழியும் பன்மைக் கலாசாரக்கல்வியும் பற்றிய அவுஸ்ரேலிய ஆலேசனைச்சபை மொழிக்கொள்கைகள் பற்றியும் பன்மைக் கலாசாரக்கல்வி பிரச்சினைகள் பற்றிய அறிவும் விளக்கமும் உள்ள அங்கத்தவர்களைக் கொண்டமைந்ததாகும் பொறுப்புவாய்ந்த அரச அறியலர்களுக்கு ஆலோசனை தொடங்கியுள்ள வழங்குதல், செயற்படுத்தல், மேற்பார்வை செய்தல் முதலியன அவர்களின் பணிகளாகும். வேலைத்திட்டங்களைச்

மொழிபற்றிய தேசியக்கொள்கை தமது சிறப்புமிக்க மொழிவளங்களிலிருந்து உயர்ந்தளவு பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றது என்பது தெரிகிறது. இன்ன இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று விதிப்பதைவிட ஒரு வழிகாட்டலை மேற்கொள்ள அது முயற்சிக்கிறது. இது நான்கு வழிமுறைகளைக் கையாள்கின்றது. அளஸ்திரேலியாவின் மொழி வளங்களைப் பாதுகாத்துக்கொள்ளல், இவ்வளங்களை விருத்தி செய்து கொள்வதும் விரிவடையச் செய்தலும் அவுஸ்ரேலிய மொழியைக் கற்பித்தலும் மொழியைத் தேசிய பொருளாதார சமூக கலாசராக்கொள்கைகளுடன் ஒருங்கிணைக்க முயற்சித்தலும் தமது நுகர்வோர்களுக்கு விளங்கிக்கொள்ளக் கூடிய தகவல்களையும் சேவைகளையும் வழங்குதல் என்பனவாகும்.

எவ்வாராயினும் அவுஸ்திரேலியா முகங்கொடுக்கும் சகல மொழிப்பிரச்சினைகளையும் மேலே குறிப்பிட் முற்போக்கு உபாய முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. எல்லாப் பிரச்சினைகளையும் ஐந்து தலைப்புக்களில் உள்ளடக்கியுள்ளரை.

T ஆரம்ப மொழியினைப் பேசுபவர்களுக்குள்ளும் எழுத்தறிவில்லாதவர் மட்டத்திலுள்ளோர் உள்ளர்.

2. அண்மைக்காலத்திலும் நீண்ட காலத்துக்கு முன்னரும் அவுஸ்திரேலியாவுக்குப் பெயர்ந்து வந்தவர்களிலும் எபோரிஜள்களிலும் ஆங்கிலத்தேர்ச்சி குறைந்திருத்தல், அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொள்ளும்போது விரிவான கல்விக்கான மொழிக 3 குழுவொன்றை அறிந்துகொள்ள வேண்டிய தேவை (உநார்-அறபு, சீன மொண்டரின்) பிராரிய ஜேன்மனிய, கிரேக்க, இந்தோனேசிய, மலேய, இத்தாலி, ஜப்பானிய மற்றும் எப்பானிய வீடுகளில் ஆங்கிலம் தவிர வேறொரு மொழியைப்பேசும் குடும்பங்களின் இருமொழித் திறனை விருத்திசெய்யவுள்ள வேறுவழிகளைக் கவனிக்காதுவிட்டதால் அவுஸ்திரேலியாவில் மொழிசார்வளம் தேய்வுக்குள்ளானமை பல்வேறு விக்குடிகளின் மொழிகள் விரைவாக அழிந்து போகின்றமையும் அதன்மூலம் அவுஸ்திரேலியாவி கலாசம் உரிமையில் முக்கியமான ஒரு பகுதி இல்லாமற்போகும் அச்சுறுத்தலும் ஆகும். பல்கலைக்கழகப் பாடநெறிகளில் செயற்பாட்டுத் தொடர்பாடல் திறனகள் மீது போதுமான அளவு வலியுறுத்தல் இல்லாமையும் இடம்பெயர்ந்தோர் புர்வீசுக்குடிகள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஆங்கிலம் போதோர்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்புச் சேவை வழங்கப்படாமைய இரஷ்சியாவின் சுதேச சிறுபான்மைச் சமூகத்தவர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் முன்னைய சோவியத் நாட்டின் மிகப்பரந்த நிலப்பிரதேசத்தில் வசித்த பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு மியூனிச ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளையும் 1990இன் பின்னர் இந்நாடு அரசியல் தூண்டல்களுக்கு உட்பட்டமை பற்றியும் நீங்கள் அறிவீர்கள்.

தமது நாட்டின் எல்லைக்குள் வசித்த பெரும்பாலான இன மொழி, கலாசாரக் குழுக்களை ஒற்றுமைப்படுத்த சோவியத் நாடு எடுத்த முயற்சிபற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. இம்முயற்சிகள் யாவும் ஒற்றுமையை விருத்திசெய்வதில் ஈடுபட்ட அரசியல், பொருளாதார, சமூக கோட்பாட்டின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு அரசியல் அமைப்பு உடைந்து சிதறியவுடன் சோவியத் நாட்டை ஒன்றாகப்பிணைத்திருந்த சமூக சுலமார் பிணைப்பும் அழிந்து போனதை உலகிளால் காணமுடிந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top